கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது - பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந்
18-May-2018

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட டிப்போ கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது என கரைச்சி பிரதேச சபையின் எதிர்தரப்பு   உறுப்பினர் தா.ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

 

ஆதாவது கரைச்சி பிரதேச சபையினால் மேற்குறித்த வீதியில் அமைந்துள்ள  வியாபார நிலையங்களில் பெரும்பாலானவை அனுமதி பத்திரம் பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவற்றை  அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைந்துள்ள வர்த்தகர்களை மேலும் பாதிக்கும் 

 

குறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த வியாபாரிகளில் பலர் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் வியாபார நிலையங்களை அமைக்கும் போது பிரதேச சபையும் இருந்தது எனவே அப்போது அமைதியாக இருந்துவிட்டது. இப்போது அனுமதி பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து  அவர்களுக்கு எதிரான நடவடிக்கைச் செல்வது பொருத்தமற்றது

 

 

இந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை எமது வியாபாரிகளின் நலன்களை கருத்தில் எடுத்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜோதிடம்
தினபலன்
ராகு காலம் 12.05 - 01.05
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
திடீர் யோகம்
புத்துணர்ச்சி
நெருக்கடி
வெற்றி
நினைத்தது
உழைப்பால்
வெற்றி
விருச்சிகம்
வெற்றி
வெற்றி
வெற்றி