முரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்ப்பு
23-May-2018

முரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள்  மீட்ப்பு 

 

முரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து   வைக்கப்பட்டிருந்த நாற்ப்பது  ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது 

 

வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்த அவர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார் கிராமசேவையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து 

 

பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கிராம சேவையாளர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர்  இன்று பிற்ப்பகல் அகழ்வினை மேற்கொண்ட பொழுது ரி 56,12.7 துப்பாக்கிகளின் ரவைகள் அடங்கிய ரவைப்பெட்டிகளை நாற்ப்பதினை  மீட்டுள்ளனர் 

ஜோதிடம்
தினபலன்
ராகு காலம் 12.05 - 01.05
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
திடீர் யோகம்
புத்துணர்ச்சி
நெருக்கடி
வெற்றி
நினைத்தது
உழைப்பால்
வெற்றி
விருச்சிகம்
வெற்றி
வெற்றி
வெற்றி